gold bitcoin coin on background of growth chart

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம்

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும். ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் நாணயம் பயன்பாட்டிற்க்கு வரும். முதற்கட்டமாக அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை முதலியவற்றில் டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் பரோடா
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
ஹச்டிஎப்சி பாங்க்
ஐசிஐசிஐ பாங்க்
கோடேக் மஹிந்த்ரா பாங்க்
எஸ் பாங்க்
ஐடிஎப்சி பர்ஸ்ட் பாங்க்
ஹெச்எஸ்பிசி பாங்க்

உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *