நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது..!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் வாடகைத்தாய் மூலமாக பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அது பற்றி அரசு விசாரணை குழு அமைத்து அந்த மருத்துவமனையில் விசாரணை நடத்தியது.

அவர்கள் தற்போது விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை.

WhatsApp Image 2022 10 26 at 15.50.19
WhatsApp Image 2022 10 26 at 15.50.20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *