ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த.. ஈரோடு பொன்னி சுகர் பங்கு.. வேற லெவல் லாபம்!!

மாபெரும் சரிவுக்குப் பிறகு இன்று காலை இந்தியப் பங்குச் சந்தை 11:40 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 335.07 புள்ளிகள் உயர்ந்து 61,672.88 புள்ளிகளுடன் வர்த்தகமாகத் தொடங்கியுள்ளன. மேலும் நிஃப்சி 50 ஆனது 98.90 புள்ளிகள் உயர்ந்து 18,367.90 ஆக வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

மேலும் இன்று சென்செக்ஸில், FMCG பங்குகள் வேகமாக உயர்ந்துள்ளன. மேலும் Dalmia Bharat Sugar & Industries, Dhampur Sugar Mills and Bajaj Hindusthan Sugar ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன, அதே சமயம் BSE IT மற்றும் BSE Capital Goods ஆகியவை சந்தையை சரிவில் தள்ளியுள்ளன.

பிஎஸ்இ சென்செக்ஸில் Bharti Airtel, Power Grid Corporation of India and ITC Ltd ஆகியவை அதிக லாபத்தை ஈட்டியுள்ளன. மேலும் Infosys, Tata Motors and Sun Pharmaceuticals பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

தற்போதைய தரவுகளின்படி, இன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors-FII) ரூ.1,975.44 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1542.5 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இன்று பிரைஸ் வால்யூம் பிரேக்அவுட்டைக் கண்ட பங்குகளின் பட்டியல்:

1. Dalmia Bharat Sugar And Industries Ltd – 15.5%

2. JK Paper Ltd – 3.6%

3. Praj Industries Ltd – 3.5%

4. Bharti Airtel Ltd – 2.1%

5. Ponni Sugars (Erode) Ltd – 12.5%

image 6

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *