₹2,000 நோட்டுகளை திரும்பப்பெறுகிறது ரிசர்வ் வங்கி; .

image 8

₹2,000 நோட்டுகளை திரும்பப்பெறுகிறது ரிசர்வ் வங்கி; . செப்.30க்குள் ₹2000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்றிக் கொள்ளலாம் – RBI.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பின் போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை புதிதாக அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படாததற்கு என்ன காரணம்?

image 9

2016 பணமதிப்பிழப்பின் போது 1000,500 ரூபாய் நோட்டுகளை தடைசெய்யப்பட்டது ஆனால் அதற்க்கு 80 சதவீதம் இனையாகவே புதிய 500ரூபாய்,2000ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்பட்டன. மீதி 20 சதவீதம் UPI போன்ற மின்னணு பரிவர்த்தனை சமன் செய்யும் என்ற தகவல் பரவியது

இந்தியா UPI பரிவர்த்தனையில் புதிய மைல்கள் எட்டியுள்ளது.
ஆதலால் நாளுக்கு நாள் UPI அதிகரிக்கப்பதால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை RBI திருப்ப பெறப்பட்டுள்ளது..

UPI போன்ற வங்கி பரிவர்த்தனைகள் நேர்முறையில் ஒரு வங்கி இருந்து இன்னொரு வங்கி செல்வதால் கருப்பு பண பரிமாற்றம் தடுக்க உறுதுணையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *