yesbank share price

வங்கிக் கணக்கு பணத்தை வைத்திருப்பவர்களை விட, யெஸ் வங்கியின் பங்குகள் வைத்திருப்பவர்கள் அதிகம்.

இந்தியாவில் உள்ள யெஸ் பேங்க் என்று அழைக்கப்படும் வங்கியில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு வைத்துள்ளனர்.

யெஸ் வங்கியின் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட அந்த வங்கியின் பங்கு வைத்திருப்பவர்கள் அதிகம்

மார்ச் காலாண்டு நிலவரப்படி யெஸ் வங்கிக்கு 50.57 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில்

முதலீட்டாளர்களின் பணம் 95 சதவீதத்தை யெஸ் வங்கி காலி செய்திருந்தாலும், யெஸ் வங்கியின் பங்குகள்

இந்தியாவில் பரவலான நபர்கள் வைத்திருக்கும் பங்கு என்ற பெயர் பெற்றுள்ளது. காரணம்

சில்லறை முதலீட்டாளர்கள் பலர் இப்பங்குகளை வைத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளில் பங்குதாரர்கள் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களின் சராசரி

விகிதம் வெறும் 7.7% மட்டுமே. ஆனால் யெஸ் வங்கியின் விஷயத்தில் இது 114% ஆக உயர்ந்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி, அதன் சொத்து தரத்திற்காக அடிக்கடி பாராட்டப்படுகிறது. அவ்வங்கிக்கு 2.82 கோடி

டெபிட் கார்டுதாரர்கள் உள்ளனர். ஆனால் பங்குதாரர்கள் எண்ணிக்கையோ 5.82 லட்சம் தான்

இந்நிலையில் யெஸ் வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மோசமான கடன்களுக்கு அதிக பணத்தை

ஒதுக்கீடு செய்ததால் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாபம் 45% வீழ்ச்சியடைந்துள்ளது.

நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 367 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.202 கோடியாக குறைந்து

அதே சமயம் 2022 டிசம்பர் காலாண்டு லாபமான 52 கோடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது லாபம் 288% அதிக

வங்கியின் நிகர வட்டி வருவாயும் கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டைக் காட்டிலும் இம்முறை 15% அதிகரித்து

image 11

ரூ.2,105 கோடியாகியுள்ளது. வட்டி அல்லாத வருவாய் 23% உயர்ந்து ரூ.1,082 கோடியாகியுள்ளது…

வட்டி அல்லாத வருவாய் 23% உயர்ந்து ரூ.1,082 கோடியாகியுள்ளது. வட்டி மற்றும் வட்டியல்லாத வருவாயை

சேர்த்த மொத்த நிகர வருமானம் நான்காம் காலாண்டில் ரூ.3,188 கோடியாக இருக்கிறது. முடிவடைந்த காலாண்டில்

ரூ.3,188 கோடியாக இருக்கிறது. முடிவடைந்த காலாண்டில் செலவு 19.3% அதிகரித்து ரூ.2,299 கோடியாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *