தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் தோனி

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சினிமா தயாரிப்பு நிறுவம் ஒன்றை தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற பெயரில் துவங்கி உள்ளார். இந்த நிறுவனம் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான மொழிதிரைப்படங்களை தயாரிக்க உள்ளது. முதலாவதாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன்.

வெற்றிகரமான கிரிக்கெட் வீரர் என்று பெயர் வாங்கிய தோனி வெள்ளித்திரையிலும் ஜொலிக்கும் வண்ணம் கதை களங்களை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவார் என்று வாழ்த்துவோம்.

Dhoni Entertainment 1024x1024 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *