Big Breaking: Huge Fire Accident In Famous LIC Building In Chennai Anna Salai | Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து… சென்னையில் பரபரப்பு!

[ad_1]

Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா… ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை – முழு விவரம்!

மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் இருக்கும் பெயர் பலகையில் தீப்பற்றியிருப்பதாக கூறப்பட்டது. தற்போது, தீயணைப்பு வீரர்களின் முயற்சியால், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கட்டடத்தில் ஆள்நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது. விபத்து குறித்த காரணம் இதுவரை வெளிவரவில்லை.

மேலும் படிக்க | மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை… சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ



[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *