dmk files

DMK Files-ல் என்னென்ன இருக்கு

ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிடப் போகும் திமுகவின் ஊழல் பட்டியல் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலை:

அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து தமிழ் செய்தியாக்கும் விஷயங்களை செய்து வருகிறார். அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது போல் இருப்பதால் தமிழகத்தில் சிலர் அவர் மீது கோபத்தில் உள்ளனர். ஆனால், தில்லியில் உள்ள அரசு இதற்குப் பரவாயில்லை, ஏனென்றால் அவர்கள் அன்னமையை ஒரு முக்கிய செய்தியாகப் பார்க்கிறார்கள்.

DMK Files:

இந்த விஷயம் தற்போது DMK Files-ல் வந்து நிற்கிறது. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று காலை 10.15 மணிக்கு திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என கவுன்ட்டவுனை தொடங்கி வைத்துவிட்டார். இந்த விஷயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. DMK Files-ல் என்னென்ன விஷயங்கள் இடம்பெறப் போகின்றன. யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் போன்றவை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது. இதுபற்றி பாஜகவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தால், திமுக தலைமை மற்றும் முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும்.

என்னென்ன விவரங்கள்

வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் உடன் ஒப்பிட்டு, தற்போது அவர்களின் சொத்து மதிப்பு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. திமுக புள்ளிகளின் பினாமிகள் யார், யார்? அவர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு? போன்ற விவரங்களை வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். இதன்மூலம் திமுக ஒரு குடும்பத்தின் கையில் எவ்வாறு சிக்கி தவித்து வருகிறது. வாரிசு அரசியல் மூலம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக சொத்துகளை சேர்த்து குவித்துள்ளனர் என்பதை பொதுவெளியில் போட்டு உடைக்கப் போகிறார்.

அண்ணாமலை வெளியிட்ட திமுக குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு

image 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *