புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இல்லத்திலிருந்து பிள்ளையார் அகற்றப்பட்டார் 2023.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யா பொறுப்பேற்றுக்கொண்டவுடன் ஆற்றிய முதல் காரியம் என்ன தெரியுமா?

புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் பிள்ளையார் நீக்கம்

WhatsApp Image 2023 06 03 at 16.37.27


60 ஆண்டு காலம் ஆம்
அறுபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர்

பங்களாவில் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும் வினாயகரை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியது தான்.
பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறிய கலெக்டர், தனது அலுவலகர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும்படி செய்தார்.
அவ்வாறு
அலுவலர்கள் வினாயகர் சிலையை அகற்றும் போது சிலை சிதிலமடைந்தது.

WhatsApp Image 2023 06 03 at 16.43.16

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.
அதில் கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் என்று எவருமே பழமையான தொன்மையான கலெக்டர் பங்களாவில் எதையும் நீக்கும் செயலை செய்யவில்லை.
கலெக்டர் பங்களா அவரது

சொந்த வீடு கிடையாது.
தொன்மை வாய்ந்த கட்டிடத்தில் எதையும் மாற்றவோ நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது.

WhatsApp Image 2023 06 03 at 16.43.16 1

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பரிவார அமைப்புகள் தொடர்ந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நமது இந்து முன்னணி மற்றும் பரிவார அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் ஆட்சியர் இல்லத்தில் மீண்டும் முகப்பு பகுதியில் நிறுவப்பட்டது!

news source:

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02qyVo6wGoL6om8Lwso7n25vMherSFtsaX8NAjNqqCGH174VP7hdY2jLp2kPVPKuYRl&id=100051057288051&mibextid=Nif5oz

this news is based on social media viral content.tamil morning is not responsible at all .if any quries fb source is full responsible

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *